தமிழ் Oooru

வாள், வால் மற்றும் வாழ் (Saw, Tail and Live)

2010 தீபாவளி ... வந்துருச்சே... குடும்பத்தோட துணிஎடுக்க செல்வதே ஒரு குதுகலமான அனுபவம் தானே... இந்த தீபாவளிக்கு புரேபேஸ் 38 இஞ்ச்லே ஒரு டவுசர் எடுத்தாச்சு ஒட்டோ சர்ட் ஒன்னும் எடுத்தாச்சு அப்பால... மகளுக்கு ஒரு சுடி ப்ட்டியாலா மகனுக்கு எலாஸ்டிக் ஜீன்ஸ் டிசைனர் சர்ட் எடுத்தவரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை... அதற்கப்புறம் வீட்டுக்காரம்மாவுக்கு பெரிசா புடவை எடுக்க போனோம் ... போனோம் ... போனோம் போய்க்கிட்ட இருந்தோம் (கடைகளைத்தான் சொல்றேன்) ஒன்னுலகூட வீட்டுக்காரம்மாவிற்கு பிடித்தமாதிரி சிக்கவில்லை... என்ன செய்வவது... என ரூம் போட்டு யோசிக்காத குறைதான் போங்க. .. கடைசியா டிசைனர் சாரி தான் வேனும்னு சென்னை சில்க்ஸ், போத்தீஸ், ஆர்எம்கேவி,சரவனாஸ், குமரன் எல்லாம் பார்த்தாச்சு ஒன்னுகூட தேறலா... இப்பவ்ரைக்கும் புடவை எடுத்தபாடில்லை..... இந்த வாரமும் அலையனுமுங்க ....